×

பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை..!

சென்னை: பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளளது. வரும் 19ம் தேதி பதவியேற்க இருந்த நிலையில் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Tags : Chennai iCourt ,Kirija Vaithiyanathan ,Green Tribunal , Chennai iCourt stays appointment of Kirija Vaithiyanathan as a member of the Green Tribunal ..!
× RELATED நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம்